இன்று முதல் இந்த ரயில் சேவைகள் தற்காலிக ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!
சென்னையில் இருந்து பிட்ரகுண்டா செல்லும் ரயில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிட்ரகுண்டாவுக்குதிங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை…
Read more