பயணிகளுக்கு எச்சரிக்கை…. இதை செய்தால் கைது நடவடிக்கை பாயும்… ரயில்வே அறிவிப்பு…!!

ரயிலில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்போது ரயில் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அபாய சங்கிலிகள் பயன்படுகின்றன. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் தவறுதலாகவும், உரிய காரணம் இன்றியும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2632 வழக்குகளில் 2618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து…

Read more

Other Story