ரயில்வேயில் 3 லட்சம் வேலைவாய்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் டிசி போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு 3,11,438 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3,018 கெஜட்டட் கேடர் பணியிடங்கள்…

Read more

Other Story