“கிரிக்கெட் கடவுளின் புதிய கனவு அரண்மனை!” புகழ்பெற்ற மலைவாசஸ்தலத்தில் 70 கோடியில் பிரம்மாண்ட மனை… வைரலாகும் தகவல்..!!!
இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் ‘கிரிக்கெட் கடவுளாகவும்’ போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், புகழ்பெற்ற மலைவாசஸ்தலம் ஒன்றில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட நிலத்தை வாங்கியுள்ள தகவல் விளையாட்டு உலகிலும் ரியல் எஸ்டேட் வட்டாரத்திலும்…
Read more