சூப்பர் ஸ்டாருக்கு கோவில் கட்டி கும்பிட்ட தீவிர ரசிகர்… விஷயத்தை கேள்விப்பட்டதும் வீட்டிற்கே அழைத்த ரஜினிகாந்த்… செம சம்பவம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர்…
Read more