யோகா ஆசனங்கள்: 30 வருஷத்துக்கு முன் எடுத்த வீடியோவை பகிர்ந்த பாபா ராம்தேவ்…..!!!!
கடந்த 30 வருடங்களுக்கு முன்னதாக எடுத்த வீடியோவை யோகா குரு பாபா ராம்தேவ் பகிர்ந்துள்ளார். இவர் பதஞ்சலி நிறுவனத்தினுடைய இணை நிறுவனர் ஆவார். இதனிடையே குருபாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு சிக்கிக்கொள்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…
Read more