தூக்கில் ஏறுவதற்கு முன் உன்னை விடுவிக்கிறேன்…! திகார் ஜெயிலில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் மனைவிக்கு பறந்த மெசேஜ்… விவாகரத்து முடிவின் பின்னணி என்ன…?
தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக், தனது மனைவி முஷால் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண உறவில் இருந்து மனைவியை விடுவிப்பதாக யாசின் மாலிக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே…
Read more