“தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது”… CSK வெற்றிக்காக அவர் விலகியே ஆகணும்… முன்னாள் வீரர் வலியுறுத்தல்…!!!
ஐபிஎல் 2025 தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி ஓய்வை பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவரது முன்னாள் கூட்டணி வீரரான மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ்…
Read more