“எங்கள பாத்துக்க யாருமே இல்ல”.. வீட்டில் சிலிண்டரை வெடிக்க வைத்து.. மூத்த தம்பதியினர் எடுத்து அதிர்ச்சி முடிவு..!!
மயிலாடுதுறை அருகே உள்ள பகுதியில் இளங்கோவன்(69), செந்தாமரை(59) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் இளங்கோவன் ஹோமியோபதி மருத்துவராகவும், மயிலாடுதுறை திராவிட கழக நகர தலைவராக இருந்திருந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகள் மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு கடந்த 15…
Read more