விரைவில் முன்பதிவு இல்லா வந்தே பாரத் ரயில்… பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு பெருமையாக கருதுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் தொழில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. தமிழகத்தில் முதலாவது வந்தே பாரத்…

Read more

Other Story