பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!! பழனி கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு இலவசம்….!!!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். இந்நிலையில் பழனி திருக்கோவிலில் சுமார் 16 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு திருவிழா…
Read more