அவர் மனசு வைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி?…. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஸ்பீச்….!!!!
பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் அடுத்த 16 அமாவாசைக்குள் அதிமுக ஆட்சி வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக கொண்டு வந்ததாக பொய் சொல்கிறார்கள். திமுகவின் மூலதனமே பொய்தான்.…
Read more