Breaking: தமிழ்நாட்டுக்கு 16 நிறுவனங்கள் மூலம் ரூ.7016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். குறிப்பாக google, போர்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலமாக சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட…
Read more