மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்… இதுதான் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா…!!!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில்…
Read more