தமிழகம் முழுவதும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது… உடனே போங்க…!!!
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விளையாட்டில் கபடி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட 53 வகையான போட்டிகள் நடத்தப்படும். நடைபாண்டுக்கான போட்டிகள் விரைவில் நடைபெற…
Read more