Budget 2024: நிதியமைச்சரிடம் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் என்னென்ன…???
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டை பொருத்தவரை என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் என்னென்ன என்பது…
Read more