“27 பந்தில் 5 ரன்கள்”.. அவர் ஒரு டான்சிங் ரோஸ்… வீடியோ வெளியிட்டு பாக். கேப்டன் முகமது ரிஸ்வானை பங்கமாய் கலாய்த்த பிரபல கிரிக்கெட் நடுவர்…!!!
பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் முதலில் டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. ஒரு நாள்…
Read more