“100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்”… ஓய்வு முடிவை அறிவித்தார் முகமது நபி… ரசிகர்கள் அதிர்ச்சி..!!
ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது நபி. இவர் கடந்த 2009 முதல் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதாவது அடுத்த வருடம் சாம்பியன்…
Read more