இது உண்மையா?… 10 கிலோவுக்கு மேல் காய்ந்த மிளகாயை சாப்பிடும் விவசாயி… அது மட்டும் இல்ல அதை உடம்பில் தடவி.. பதற வைக்கும் சம்பவம்..!!!
சமூக வலைதளங்களை அதிரவைக்கும் அளவுக்கு ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் பரவி வருகிறது. இது சவால் வீடியோவோ, எடிட் செய்யப்பட்ட ட்ரெண்டிங்கில் இருக்கிற வீடியோவோ இல்லை. மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் ஜெய்ன்தியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள பத்தவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி…
Read more