அடக்கடவுளே..! விமானத்தில் திடீரென ஒருவரை உள்ளிழுத்த எஞ்சின்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த விமானத்தின் என்ஜினால் ஒருவர் உள்ளிழுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இத்தாலியின் மிலன் நகர் பகுதியில் பெர்கமோ விமான நிலையம் உள்ளது. இங்கு ஏர்பஸ் ஏ-…
Read more