மின்சார ரயில் சேவைகள் நாளை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
காந்தி ஜெயந்தி பொது விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 2 அதாவது நாளை சென்னை புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை…
Read more