சென்னையில் இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னை அருகே தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் மட்டும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மற்றும் நாளை…
Read more