அடடே சூப்பர்…! சென்னையில் வருகிறது மிதக்கும் ஹோட்டல்… இயற்கையின் அழகை ரசிச்சிக்கிட்டே சாப்பிடலாம்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுற்றிப்பார்க்க தினமும் ஏரளமானவர்கள்…
Read more