KKR அணிக்காக மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியது ஏன்…? கம்பீர அதிரடி விளக்கம்…!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் பெரிய அளவில் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிக விலைக்கு ஸ்டார்க்…
Read more