மக்கள் விரும்பி உண்ணும் “மிக்ஸர்” விற்க தடை…. அரசு அதிரடி ஆக்சன்…!!!
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் விற்கப்படும் ‘மிக்ஸர்’ பொருட்களில் டார்ட்ராசைன் என்ற செயற்கை உணவு வண்ணம் பயன்படுத்தப்பட்டதை உணவுப் பாதுகாப்பு துறை கண்டுபிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுப் பொருட்களில் டார்ட்ராசைன் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டார்ட்ராசைன்…
Read more