சகோதரியின் திருமணத்தில் நடனமாடியபோது… மாரடைப்பால் உயிரிழந்த இளம்பெண்…. அதிர்ச்சி வீடியோ….!!!
இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினரின் மத்தியில் மாரடைப்பு ஏற்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டில் தனது சகோதரியின் திருமணத்தில் ஹல்டி விழாவில் ரிம்ஷா என்ற 18 வயது இளம்பெண் நடனமாடியுள்ளார். அப்போது சில வினாடிகளுக்குப்…
Read more