ஏன்டா இப்படி…? மாமியார் கன்னத்தில் ஒரே போடு போட்ட புதுமாப்பிள்ளை…. ஷாக் ஆன மணமகள்…. அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப். இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண சடங்குகள் பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருந்தது .அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் திலீப் திடீரென்று அஞ்சலியின் தாய் மற்றும் தந்தையை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால்…

Read more

Other Story