மாதம் ரூ.9000 கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்…. குறைந்த முதலீடு, அதிக வட்டி… முழு விவரம் இதோ…!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுடைய எதிர்காலத்திற்காக சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு போஸ்ட் ஆபீசில் முதலீடு செய்யும்போது நல்ல லாபத்தை பெறலாம். குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இதற்கு போஸ்ட் ஆபீசின் மாதாந்திர முதலீடு திட்டத்தில் இணையலாம்.…
Read more