சற்றுமுன்: அதிமுகவில் இணைந்த முன்னாள் MLA மாணிக்கம்..!!
சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் MLA மாணிக்கம் மீண்டும் தன்னை தாய்க் கழகத்தில் இணைத்துக் கொண்டார். சமீப காலமாக அவர் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அக்கட்சியில் அவருக்கு கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பொது…
Read more