“2 வருடமாக தலைமறைவு”… போலீசாரை கண்டதும் சாக்கடைக்குள் குதித்த மாடு திருடன்… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாடுகள் மற்றும் எருமைகளை திருடி வந்த நபர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அசோக் என்பவர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று…
Read more