இன்னும் 15 வருடங்களுக்கு… காங்கிரஸ் கண்டிப்பாக எதிர்க்கட்சி தான்… கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி..!!!
மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என முழக்கம் இடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது என்றும், இதற்கு பதிலாக அவர் கடவுளின் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்தில்…
Read more