ஐயோ..! நல்ல விளையாடிட்டு இருந்த பிள்ளைக்கு இப்படியே ஆகணும்… வேதனையில் கதறி அழும் பெற்றோர்… உயிரே போயிடுச்சு..!!
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. அங்கு கட்டுமான தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று தொழிலாளியின் மகளான அக்ஷிதா…
Read more