அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகி விபத்தில் திடீர் மரணம்… அதிர்ச்சியில் இபிஎஸ்… இரங்கல் செய்தியோடு முக்கிய வேண்டுகோள்..!!
அதிமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி செந்தில் குமரன் சாலை விபத்தில் நேற்று உயிரிழந்தார். இவர் சேலம் கொண்டாலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவர் திடீரென விபத்தில் மரணமடைந்த செய்தியை கேட்டு எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிர்ச்சி அடைந்ததோடு அவருடைய மறைவுக்கு…
Read more