“இனி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை”… புதிய மசோதாவை நிறைவேற்றியது மேற்கு வங்க அரசு…!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 9-ம் தேதி கருத்தவங்க அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்…

Read more

Other Story