சற்றுமுன்: காயமடைந்தார் மம்தா பானர்ஜி… பரபரப்பு…!!

மேற்குவங்க CM மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள மம்தா சென்ற போது, மோசமான வானிலை காரணமாக அவர் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், அவருக்கு காயம்…

Read more

Other Story