கவுதம்மேனன், சிம்பு இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!
விண்ணைத்தாண்டி வருவாயா எனும் திரைப்படத்தின் வாயிலாக கவுதம்மேனனும், சிம்புவும் கூட்டணி சேர்ந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சில வருடங்களுக்கு அடுத்து மீண்டும் அச்சம் என்பது மடமையடா எனும் திரைப்படத்தில் இணைந்தார்கள். இந்த படமும் வெற்றியடைய மீண்டும் கடந்த வருடம்…
Read more