அச்சச்சோ..! அது தபால் பெட்டி… தூக்கிக்கிட்டு ஓடுறாரு… புடிங்கப்பா… தென்காசியில் பரபர..!!!
தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதனை வழிப்போர்க்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர். அதன்பின், அந்த நபரிடம் இருந்து…
Read more