“ஜெய் ஸ்ரீ ராம்”… ஈஸ்டர் விழாவுக்குள் புகுந்த கும்பல்… மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாக கூறி தகறாறு… அதிர்ச்சி வீடியோ..!!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஓதவ் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் விழா நிகழ்ச்சியில், பஜரங்க்தள மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் குழுவினர் திடீரென நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினர். மதமாற்றம் நடைபெற்று வருகிறது…
Read more