இனி யாரும் தப்ப முடியாது… போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால்… மத்திய அரசு புதிய மசோதா தாக்கல்…!!!
இந்தியாவில் போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுவதில் லட்சியமாகக் கொண்டு பலரும் முயற்சித்து வரும் நிலையில் சிலர் போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் போட்டித் தேர்வில் ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்காக…
Read more