உஷாரய்யா உஷாரு….!! மத்திய ரயில்வே பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!
இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கூறி ரயில்வே அமைச்சகம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கான்ஸ்டபிள்…
Read more