#BREAKING: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு…. சோகம்…!!
ஈரோடு தொகுதி மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழந்துள்ளார். மார்ச் 24 ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்து கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more