“பாமகவின் பிரச்சினை தீர்ந்தது”…. முடிவுக்கு வந்த ராமதாஸ் அன்புமணி மோதல்… உறுதிப்படுத்திய ஜிகே மணி… நிம்மதியில் தொண்டர்கள்…!
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும், கௌரவத் தலைவராக ஜி.கே மணியும், கட்சி நிறுவனராக டாக்டர் ராமதாஸும் இருந்து வருகின்றனர். கட்சியில் உறவினர்களுக்கு பதவி வழங்கியது தொடர்பாக டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கட்சி…
Read more