“முதலிரவில் கேட்ட அலறல்”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மணமகள்… உயிருக்கு போராடும் மணமகன்…. அப்படி என்னதான் நடந்துச்சு..!!
கர்நாடக மாநிலம் தங்கவயலில் லகிதாஸ்ரீ(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன்(24) என்பவருடன் நேற்று திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நவீனின் சகோதரி மோனிகா வீடிருக்கும் பகுதியில் நடந்தது. அதன் பின் மணமக்கள் மோனிகாவுக்கு தெரிந்தவர் வீட்டில்…
Read more