OMG: நாட்டில் 5 வருடங்களில் 628 புலிகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!
இந்தியாவில் ஏராளமான புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் மட்டும் புலிகள் பல இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த எண்ணிக்கை 628 ஆகும். இவை இயற்கை காரணங்கள் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.…
Read more