பெண் குழந்தைளுக்கான புது சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி…. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு….!!!!
மோடி அரசின் 2-வது பதவிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1 தாக்கல் செய்தார். இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் பட்ஜெட்டில் பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.…
Read more