34,000 போலி ரேஷன் கார்டுகள் முடக்கம்…. அதிரடி காட்டிய அரசு…. பட்டியல் வெளியீடு….!!!
நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில ரேஷன் கார்டுகள் மூலமாக முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு தற்போது போலி ரேஷன் கார்டுகளை முடக்கும்…
Read more