அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறிய போலீஸ் அதிகாரி… 24 பாலியல் தொல்லை… 49 குற்றங்கள்..!!!
24 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 49 குற்றங்கள் செய்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த காவல்துறை அதிகாரி டேவிட் கேரிக் என்பவர் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக…
Read more