பஹல்காம் தாக்குதல் எதிரொலி…! “அரபிக்கடலில் இந்திய கப்பற்படை தீவிர போர் பயிற்சி”… பீதியில் பாகிஸ்தான்..!!!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய கடற்படை அரபிக் கடலில் மிகத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய…
Read more