உலகில் முதல் முறையாக…15,000 அடி உயரத்தில் மருத்துவமனை… சாதித்து காட்டிய இந்திய ராணுவம்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!
இந்தியாவில் மருத்துவ வசதிகள் சரிவர சென்று சேராத பகுதிகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவத்தின போர்ட்டபிள் மருத்துவமனையை சோதித்துள்ளனர். உலகில் முதல்முறையாக இந்திய ராணுவத்தினர் தான் போர்ட்டபிள் மருத்துவமனையை உருவாக்கி சோதனை…
Read more