வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..! “இனிமேல் 25 அல்ல வெறும் 5 தான்”… இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்… அதிரடி அறிவிப்பு.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுவரை ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 25 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் குற்றசாட்டுகளுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. போக்குவரத்தை சரி செய்வதற்காகவும்…

Read more

Other Story